பெரும்பாவங்கள் தொடர் 3: சூனியம்


 
அழிவின்பால் உங்களை இட்டுச் செல்லக் கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழியில் இரண்டாவது இடத்தைப் பெறுவது சூனியமாகும்.
நாசத்தை தரக்கூடிய ஏழு காரியங்களை விட்டும் விலகிக்கொள்ளுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அவை என்னென்ன? என்று தோழர்கள் கேட்டனர். அதற்கவர்கள், “ அல்லாஹ்வுக்கு இணை வைப்பது – சூனியம் செய்வது – அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாக்கிய உயிரை நியாயமின்றிக் கொல்வது – வட்டிஉண்பது – அனாதையின் பொருளை உண்பது – போர்களத்தில் புறமுதுகு காட்டுவது – மூஃமீனான கற்புள்ள அப்பாவிப்பெண்களை அவதூறு சொல்வது “ ஆகியவையாகும் எனக் கூறினார்கள். ( அறிவிப்பவர்:- அபுஹுரைரா (ரழி) நூல்: புகாரி-3766, முஸ்லீம் )
மூவர் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்: மதுவில் மூழ்கியிருப்பவன், உறவினரை வெறுப்பவன்,சூனியத்தை உண்மைப்படுத்துபவன் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத், ஹாகீம், இப்னுஹிப்பான், அபூயஹ்லா)
மந்திரித்தலும், தாயத்துக் கட்டுவதும், நூல் கட்டுவதும் ஷிர்க்காகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், இப்னுஹிப்பான், ஹாகிம்)
சூனியகாரன் எங்கு சென்றாலும் ஒருபோதும் வெற்றி அடைய மாட்டான்.(20:69)
அவர்கள் சுலைமானுடைய ஆட்சியின்போது சைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால் சுலைமான் ஒருபோதும் நிராகரிப்பாளார் அல்லர். சைத்தான்கள் தான் நிராகரிப்பவர்கள். அவர்கள் தான் மனிதனுக்கு சூனியத்தை கற்றுக்கொடுத்தார்கள். மேலும் பாபிலோனில் அவ்விரு வானவர்களின் மீதும் அந்த கலை அருளப்படவில்லை. அந்த சைத்தான்கள் யாரெனில் ஹாருத், மாருத் (என்ற மோசமான மனிதர்கள்) ஆவர். ஆனால் அவ்விருவரும் நிச்சயமாக நாங்கள் குழப்பம் செய்பவர்களாகவே இருக்கின்றோம்.( இதை கற்று ) நீங்கள் காஃபிர்களாகி விடாதீர்களென்று சொல்லி எச்சரிக்காதவரையில் எவருக்கும் அந்த சூனியத்தை கற்றுக்கொடுப்பதில்லை. அப்படி இருந்தும் அவர்கள் கணவன் மனைவியரிடயே பிரிவை உண்டாக்கும் அவ்விருவருமிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் இந்த சூனியத்தை கொண்டு எவருக்கும் அவர்களால் தீங்கிழைக்கமுடியாது. (உண்மையில்) தமக்கு பலனளிக்காததையும் தீங்கிழைப்பதையுமே அவர்கள் கற்றனர். மேலும் சூனியத்தை கற்று) அதை விலை கொடுத்து வாங்கி கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை. என்பதை அவர்கள் நன்கே அறிந்திருந்தனர். தம் உயிர்களை விற்று அவர்கள் வாங்கி கொண்ட பொருள் எத்துணைகெட்டது! இதனை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?(2:102)
____________________________________
அல்லாஹ் திருமறையில் நம்முடைய “பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளாத வரையில் நம்முடைய சிறிய பாவங்களை மன்னிக்கமாட்டான்” என்று கூறுகிறான் (4:31)
_____________________________________
Al kabair (Major Sins) By imam dhahabi 👇
Major Sins 3) Sorcery
__________________
Sorcery is a major sin because the sorcerer must necessarily disbelieve and the accursed Devil has no other motive for teaching a person witchcraft than that he might thereby ascribe associates to Allah.
Allah, the Almighty, says,
{Solomon did not disbelieve but Satan disbelieved, teaching men magic, and such things as came down at Babylon to the angels Harut and Marut. But neither of these taught anyone (such things) without saying, 'We are only for trial,' so do not blaspheme.' They learned from them the means to sow discord between man and wife. But they could not harm anyone except by Allah's permission. And they learned
what harmed them, not what profited them. And they knew that the buyers of (magic) would have no share
in the happiness of the Hereafter.} (AI- Baqarah: 102)
Thus, you might find some people who are astray delving in learning sorcery and thinking that it is just unlawful. Actually, they do not consider what they do as disbelief, but it is! They embark on learning all kinds of sorcery: Pure sorcery, increasing or decreasing the love between a man and a woman, making a man important and the like.
All of these practices are done by means of some unknown words, most of which lead to unbelief.
The penalty for a sorcerer is to be killed. This is because he is an unbeliever. The Prophet (pbuh) said,
"Avoid the seven heinous sins.”
And he mentioned sorcery.
"The penalty for a sorcerer is the sword.”
Bijalah Ibn Abah related, 'Umar (may Allah be pleased with him) came to us one year before his death and said,
"Kill every sorcerer (male or female).”
Wahb Ibn Munabbih said, "I read in a book: 'Allah the Almighty says, 'There is no god but Me. He is not of Me who practices sorcery, or asks someone to practice with him. The one who foretells or the foretold, the one who seeks an omen or for whom an omen is sought.”
`Ali Ibn Abi Talib (may Allah be pleased with him) said, A for tuneteller is a sorcerer, a sorcerer is a disbeliever."
Abu Musa AI-Ashari, may Allah be pleased with him, related that the Prophet (pbuh) said,
Reported by AI- Haythami in "Majma' Az-Zawa'id to Al-Bazzar
"The drunkard, the one who severs the ties of kinship, and whoever believes in sorcery will not enter Paradise.”
Ibn Mas'ud (may Allah be pleased with him) related that the Prophet (pbuh) said, "Incantations, amulets and spells are Shirk (polytheism).”
These are treated as Shirk because the ignorant believes that these things can affect what has been predetermined by Allah. However, AIKhattabi said, "Incantations or healing words are permitted if they consist of the Qur'an or the Most Beautiful Names of Allah."
The Prophet (pbuh) used to recite (incantate) AI-Hasan and AlHusain by saying,
"I seek refuge for you in Allah's Perfect Words from every Devil, beast or envious .”

Comments