பெரும்பாவங்கள் தொடர் : 1. ஷிர்க்
அல்லாஹ் கூறுகிறான்: ‘அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக்கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்;’ [அல் குர்’ஆன் 2:165]
உங்களுடைய தவ்ஹீத் எத்தனை முழுமையாக இருக்கிறது?
வன்புணர்ச்சி, காயப்படுத்துதல், கொலை போன்றவை மிகப்பாதகமான பாவங்கள். அவை மிகவும் பயங்கர குற்றங்களாக இருந்தாலும், ஷிர்க் என்ற பாவம் முற்றிலும் வேறு வகையான தீவிரமுடையது, ஏனென்றால், அது உங்களைப் படைத்து உங்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கியுள்ளவனையே நோக்கி இழைக்கும் ஒரு அநீதி!
ஷிர்க் என்றால் ஒருவருக்கு இன்னொருவரை கூட்டாக ஏற்படுத்துவது. ஷரீ’அத் அடிப்படையில், அதன் பொருள் அல்லாஹ்வுக்கு இணை அல்லது எதிரியை ஏற்படுத்துவது. அல்லாஹ் கூறுகிறான்: "அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனிவர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்துகொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். [அல்குர்’ஆன் 2:22]
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் அல்லாஹ்வுக்கு இணையை ஏற்படுத்திய நிலையில் ஒருவர் மரணமடைந்தால், அவர் நரகம் புகுவார்.. [புகாரி, முஸ்லிம்]
ஹலால் ஆனால்ஆபத்தானது
இப்போது உங்களுக்கு பெரும் இணை வைத்தல் என்றால் என்ன என்பது புரிந்திருக்கலாம் – உதாரணமாக, சிலை வணக்கம், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் துவா கேட்பது போன்றவை. நீங்கள் ஒருபோதும் இவற்றைச் செய்ய மாட்டீர்கள் அல்லவா? இருப்பினும், மற்ற வகையான ஷிர்க்குகளில் அதிகமானோர் வீழ்ந்து விடுகிறோம். ஏன்? ஏனென்றால், நம்முடைய தினசரி வாழ்வில் ஹலாலான விஷயங்களில் (குடும்பம், வேலை) மூழ்கி, அவற்றை அல்லாஹ்வை மட்டுமே நேசிக்க வேண்டிய விதத்தில் நேசிக்கத் தொடங்கி விடுவோம்.
உதாரணமாக, நீங்கள் ஒருபோதும், “அல்லாஹ்வை விட என்னுடைய கணவனை நேசிக்கிறேன்” என்று கூற மாட்டீர்கள். ஆனால், நீங்கள் வாழ்வதே அவருக்காகத் தான் என்றால், அது மிகவும் ஆபத்தானது. “என்னுடைய உத்தியோகத்தை அல்லாஹ்வை விட நேசிக்கிறேன்” என்று சொல்வீர்களா? இருப்பினும், நம்முடைய சில செயல்கள் முற்றிலும் எதிர் மாறாக இருக்கின்றன. சிலர் உயர்ந்த ஊதியம் உள்ள வேலையில் மகிழ்ச்சியாக சேர்ந்து கொள்கிறார்கள். ஆனால், தொழுவதற்கு அங்கு அனுமதி இருக்காது. சிலர் குழந்தை இல்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள், இந்த ஆசை அவர்கள் வாழ்வதற்கு காரணமாக இருந்திருக்கிறது!
உங்களுடைய செயல்களின் மூலமாக நீங்கள் யாரை அதிகம் விரும்புகிறீர்கள்?
வகைகள்
அறிஞர்கள் ஷிர்க்கை பல வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள்: அஷ்ஷிர்குல் அக்பர் (பெரும் இணைவைப்பு), அஷ்ஷிர்குல் அஸ்கர் (சிறு இணைவைப்பு), அஷ்ஷிர்குல்
காஃபீ (மறைவான ஷிர்க்).. இது மிகப் பெரிய தலைப்பு அதனால, அதிகமாக ஆராய வேண்டும். இருப்பினும், நம்முடைய ஆக்கத்திறனை உடனடியாக அதிகரிப்பதற்காக, சில சாதாரண, தினசரி வாழ்வில் சந்திக்கக்கூடிய ஷிர்க்கின் உதாரணங்களைப் பார்த்து, அவற்றை எப்படி தவிப்பது என்று பார்ப்போம்.
ஷிர்க்கின் 6 உதாரணங்கள்
1. “இந்த பீர் அல்லது ஷேக்கிடம் உதவி கேட்கலாம்….”
சிலர், குறிப்பிட்ட சிலர், தங்களுக்கு கருணை வழங்கவும், பாவங்களையும், தவறுகளை மன்னிக்கவும், அல்லாஹ் மட்டுமே வழங்கக் கூடிய அருளை வழங்கவும் சக்தி பெற்றவர்கள் என எண்ணுகிறார்கள். அவர்கள், பீர், ஷேக், புனிதர்கள் அல்லது அவ்லியாக்கள் என அழைக்கப் படுகிறார்கள். அவர்களை பின்பற்றுபவர்கள் சில சமயங்களில் அவர்களிடம் துவா கேட்கவும் செய்கிறார்கள். இது ஒரு பெரும் ஷிர்க் ஆகும். இதன் பொருள், நீங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய ஒன்றை, அதாவது ‘ருபூபியத்’ – அவன் அனைவருக்கும் ரப்பாக இருப்பது, வணக்கத்துக்கு தகுதியானவனாக இருப்பது, அவனுடைய திருப்பெயர்களும் தன்மைகளும் – இவற்றையெல்லாம் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அளிப்பது இணை வைப்பது தான். கருணை, மன்னிப்பு, அருள் அனைத்தின் மூலம் அல்லாஹ் மட்டுமே.
2. “யார் நாம் ஹிஜாப் அணிய வேண்டும் என்று சொல்வது?
நான் சொல்வது என்னவென்றால், அது இங்கு ஒரு சட்டமாக இல்லை… .”
அல்லாஹ்வின் ஆணைக்கு எதிராக எந்த அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டாலும் அது ஒரு பெரும் ஷிர்க்கில் அடங்கும். அதன் பெயர், ‘ஷிர்க்-அத்-தா’அ’. உதாரணமாக, ஒரு அரசு ஹிஜாப் அணிவது அல்லது தாடி வளர்ப்பதை தடை செய்தால் அதற்கு கட்டுப்பட்டு அங்கு இருப்பது. அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; … [அல் குர்’ஆன் 9:31]
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அவர்கள் (பாதிரிகளும், சன்னியாசிகளும்) அனுமதிக்கப்பட்டவைகளை தடுக்கிறார்கள், தடுக்கப்பட்டவைகளை அனுமதிக்கிறார்கள். மக்கள் (யூதர்களும், கிறிஸ்தவர்களும்) அவர்களைப் பின்பற்றினார்கள், அப்படிச் செய்ததனால் அவர்களை வழிபட்டார்கள். [ அஹமது, திர்மிதி, இப்னு ஜரீர்] இன்று எத்தனை முஸ்லிம்கள் ஷரீ’அத்தை வெறுக்கிறார்கள்?
3. “அவர் தான் என்னுடைய லட்சிய மனிதர்!”
3. “அவர் தான் என்னுடைய லட்சிய மனிதர்!”
பாடகர்களையும், உணர்வுகளைத் தூண்டும் பாடல்களையும், சினிமாக்களையும், டி.வி. நிகழ்ச்சிகளையும் பார்த்து மக்கள் பாடகர்களையும், நடிகர்களையும் நேசிக்கத் தொடங்கி விட்டார்கள். அது ஷிர்க்-அல்-மஹப்பா என்ற வகையைச் சார்ந்தது. அதாவது அல்லாஹ்வை மட்டுமே விரும்பக்கூடிய விதத்தில் மற்றவர்களை விரும்புவது. மேலும் அல்லாஹ் யாரை விரும்பவில்லையோ அவரை விரும்புவதும், அல்லாஹ் யாரை விரும்புகிறானோ அவரை வெறுப்பதும் இவ்வகை ஷிர்க் தான். அல்லாஹ் கூறுகிறான்: ‘ அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக்கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; …[அல் குர்’ஆன் 2:165] ஒருவரை ‘அவர் தான் என் லட்சிய மனிதர்’ என சொல்வது வெகுளித்தனமாக இருக்கலாம், ஆனால், அது இந்த உம்மத்துடைய பெரும் பிரச்சினையாக இருக்கிறது. முஸ்லிம்கள் தொழுகையை விட பாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் நடிகர்களையும், பாடகர்களையும் நேசிப்பது அவர்களுடைய நடை, உடை, இவற்றைப் பார்த்து அதே போல் இருப்பது எல்லாம் ஷிர்க்-அல்-மஹப்பா தான்!
4. “என் தாயின் மீது சத்தியமாக!”
மக்கள் அல்லது ஒரு பொருளின் மீது அவர்களுக்கு அருள் வழங்கும் தன்மை இருப்பது என்று நினைப்பதற்கு நிகராக அதிகமான மரியாதை வைப்பது, சிறு ஷிர்க்கைச் சேர்ந்த்து. சிறு ஷிர்க்குகள் பெரிய ஷிர்க்குக்கு வழி வகுக்கும். அல்லது, ஷிர்க் என்று சுன்னாவில் சொல்லப்பட்ட ஒன்று ஆனால் பெரும் ஷிர்க் என்ற தரத்தை அடையாதது. உதாரணம், சொல் அல்லது செயலில் சிறு ஷிர்க். எத்தனை பேர், “என் தாய் மீது சத்தியமாக, நான் அங்கு இல்லை” என்பது போன்ற வார்த்தைகளை சொல்கிறார்கள்! நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்கள் தாய் அல்லது தந்தை அல்லது அல்லாஹ்வுக்கு இணையாக யார் மீதும் சத்தியம் செய்யாதீர்கள். அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்யுங்கள். மேலும், நீங்கள் பேசுவது உண்மையாக இருந்தால், அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்யுங்கள். [அபு தாவூது] எத்தனை பேர் சத்தியம் செய்வதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள்? மக்கள் அல்லது பொருட்களின் மீது சத்தியம் செய்வதை விட்டுவிடுங்கள், மற்றவர்களுக்கும் அப்படிச் செய்ய வேண்டாமென மென்மையாக அறிவுரை கூறுங்கள்!
5. “அவன் இல்லையென்றால், நான் இதைச் செய்திருக்க முடியாது!
“மக்கள் சாதாரணமாக செய்யும் இன்னொரு தவறு, ‘அவன் இல்லையென்றால் நான் இங்கே இருந்திருக்க மாட்டேன்’ அல்லது அல்லாஹ்வும் அவளும் நாடினால்’ அல்லது, ‘அல்லாஹ்வும் நீயும் நாடியிருக்காவிட்டால் இது நடந்திருக்காது’, அல்லது, ‘நாய்கள் இல்லாமல் இருந்திருந்தால், நம் வீட்டிலும் திருட்டு நடந்திருக்கும்’ என்றெல்லாம் பேசுவது. முதலில், நீங்கள் அல்லாஹ்வைக் குறிப்பிடுவதில்லை, இரண்டாவது, ஒரு படைப்பையும் படைத்தவனையும் (அல்லாஹ்வையும்) ஒரு காரியத்தில் ஒன்று சேர்க்கிறீர்கள். இதை உண்மையாகவே நீங்கள் மனதார நினைத்தால், அது பெரும் ஷிர்க்காகி விடுகிறது. இருப்பினும், உங்கள் மனதில் அந்த எண்ணம் இல்லாவிட்டால், உங்கள் உதடுகளிலிருந்து வந்த சொற்கள் என்றால், அவை சிறு ஷிர்க் ஆகி விடுகிறது. அதற்காக நீங்கள் மனம் வருந்தி பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.
6. “அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? நாம் இன்னும் கொஞ்சம் தர்ம்ம் செய்வோம்!”
‘ரியா’ (மக்களுக்கு காட்டிக் கொள்வதற்காக செய்வது – பகட்டு) சிறு ஷிர்க்கின் ஒரு வகை. அல்லாஹ்வுக்காக இல்லாமல், மக்களுடைய புகழ்ச்சி அல்லது உலக ஆதாயத்திற்காக ஒரு செயலைச் செய்வது. உதாரணம், ஒருவர் கூடுதலாக தர்ம்ம் செய்வது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு முன்னால் தர்மவானாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அல்லது மக்கள் புகழ வேண்டுமென்பதற்காக ஒரு நற்செயலைச் செய்வது. இவையெல்லாம் ‘ரியா’ வகையைச் சார்ந்தவை. அது அந்த செயலுக்கான நற்கூலியை ஒன்றுமில்லாமல் அழித்து விடுகிறது. ஆனால், அது பெரும் ஷிர்க்கைப் போல் எல்லா நன்மைகளையும் அழிக்கவல்லது அல்ல. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், தொழுகையை அழகு படுத்துவதும் ஒரு உதாரணம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களைப் பற்றி அதிகம் அஞ்சுவது ஷிர்க்-அல்-அஸ்கர் (சிறு ஷிர்க்) தான்.’ நபித்தோழர்கள் கேட்டார்கள்: சிறிய ஷிர்க் என்றால் என்ன?’ அதற்கு அவர்கள், ‘அர்ரியா’ (பகட்டுக்காக செய்வது)’ என பதிலளித்தார்கள்.
ஒரு அழகிய துவா
இதுவரை படித்தவற்றிலிருந்து நீங்கள் நம்முடைய தினசரி வாழ்வில் இருக்க்க் கூடிய ஷிர்க்கின் பயங்கரத்தைப் பற்றி புரிந்திருப்பீர்கள். உங்களை அதிலிருந்து எப்படி காத்துக் கொள்வது என்பதையும் அறிந்திருப்பீர்கள் அல்லவா? நபி (ஸல்) பின்வரும் ஒரு அழகிய துவாவை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்::
أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُاللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக அன் உஷ்ரிக பிக வ அனா அ’லமு வஸ்தகஃபிருக லிமா லா அ’லம்.’
பொருள்: யா அல்லாஹ், நான் அறிந்து கொண்டே உனக்கு இணை வைப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நான் அறியாமல் செய்பவற்றிக்கு உன்னிடம் பாவ மன்னிப்பு தேடுகிறேன்.’ [அஹமது]. இதை மனப்பாடம் செய்து பிறருக்கும் கற்றுக் கொடுங்கள், இன் ஷா அல்லாஹ்!
இப்ராஹீம் (அலை) கேட்டது போல்,. என்னையும், என்மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்). [அல் குர்’ஆன் 14:35] கேட்போம்.
நீங்கள் பயன்பெற பிரார்த்திக்கிறோம். _________________________________________________________________
Al kabair (Major Sins) By imam dhahabi 👇
1) Ascribing Associates To Allah, the Most High (Shirk)
The worst major sin is Shirk. It is of two kinds:
a) To hold that Allah has an equal, whereas He has created you, and to worship another with Him, whether it be a stone, tree, sun, moon, prophet, sheikh, star, angel or other. This is the greatest shirk mentioned by Allah, the Most High, the Almighty, says,
{Allah forgiveth not (the sin of) joining other gods with Him; but He forgiveth whom He pleaseth other sins than this; one who joins other gods with Allah hath strayed far, far away (from the right).} (An-Nisa:l16)
{False worship is indeed the highest wrong-doing.} (Luqman:13)
{Whoever joins other gods with Allah; Allah will forbid him the Garden, and the Fire will be his abode.} (Al-Ma'idah:72)
The Qur'anic verses concerning this are very numerous. It is being absolutely certain that whoever ascribes associates to Allah and dies in such a state is one of Hell's inhabitants, just as whoever believes in Allah and dies as a believer is one of the inhabitants of Paradise, even if be should be punished first.
The Prophet (pbuh) said,
"Shall I tell you of the worst major sins? Worshipping others with Allah, showing disrespect to parents, giving a false statement, and testifying to the truth of a falsehood. " And he kept repeating it until we were telling ourselves (out of sympathy for him because of the strain of repeating it), "If only he would be silent.” "Avoid the seven heinous sins.” and he mentioned ascribing associates to Allah.
"Kill whoever converted his religion (Islam).” Reponed by Bukhari, Ahmed, Ibn Hibban, An-Nasa'i and Abu Ya'la.
b) Ostentation
Allah, the Most High, says,
{Whoever expects to meet his Lord, let him work righteous, and, in the worship of his Lord, admit no one as partner.} (AL-Kahf:llO)
"Beware of the lesser shirk." They asked, "What is the lesser shirk?" He said, Showing off in good works. Allah, the Almighty will say when recompensing the mankind for their deeds: Go to those whom you showed off to in the world to see how they could recompense you. .”
The Prophet (pbuh) said,
"If anybody associates something with Me, I am not affected. If anyone associates somebody with Me, in any way, I reject him and his act of associating.”
The Prophet (pbuh) said,
"A person who does some good work in order to boast will have his faults exposed by Allah Most High and a person whose motive in doing some good deed is to show it, Allah the Most High will treat him as a hypocrite.”
The Prophet (pbuh) said,
"There may be a faster who does not gain from his fasting but hunger and thirst.”
A wise man said, "Just as the one who shows off in good works is the one who fills his purse with pebbles and leaves for the market to buy food. If he opened it before the seller he will be stoned with it in his face. He gains nothing but the people's inquiry about what fills his purse, nothing more. Thus, the one who shows off in good works will have no value but the people's saying that he did good and he will not be rewarded in the Hereafter."
Allah, the Almighty, says,
{And We shall turn to whatever deeds they did (in this life), and We shall make such deed as floating dust scattered about.} (AI-Furqan:23)
The Messenger of Allah (pbuh) said,
"On the Day of Judgment some groups of people will be brought near Paradise. Having smelt its fragrance, and seen palaces and blessings therein, they will hear a call saying "Take them away, it is not for them." Accordingly, they return so sorrowful that no one could have such feeling. They will call upon Allah, "0 Lord were we entered into the Hell-Fire before seeing what You have prepared for Your Friends, it would have been better." Then Allah will say, " That is what I want. When you were alone you defied Me with grievous sins, but when you meet people you showed off in good works, You only respected people not Me, You only refrain (from things) for their sake. Hence, today, I will severely torment you in addition to depriving you from My bountiful reward.”
It was related that a man asked the Messenger of Allah (pbuh)
"How can I be redeemed?" The Prophet said, "If you do not deceive Allah" The man asked, "How is Allah deceived?" He replied, "When you do something which Allah and His Messenger commanded you to do but you intended other than pleasing Allah. Beware of ostentation, it is the lesser shirk (polytheism); On the Day of Judgment, the ostentatious will be called at the presence of all creatures by four names: O Ostentatious, O traitors, O corrupt, O loser; what you did is wasted and your reward is nullified. We will not reward you, go and get your reward from whomever you acted to deceive?”
A wise man was asked, "Who is the sincere one?" He replied, "It is he who hides his good deeds as he does with his bad deeds." Someone asked, "What is the good of sincerity?" He said, "When you dislike to be praised by people."
Al-Fudail Ibn Eiad, may Allah be pleased with him said, "To refrain from an action for the sake of people is ostentation. To do something for their sake is shirk (polytheism). But sincerity is to be aware of them.
O Allah! Let us be away from them and forgive us.
_____________________________________

Comments
Post a Comment