நல்லாட்சி அமைய செய்யவேண்டிய துஆ
நல்லதொரு ஆட்சியை இந்த தேசத்திற்கு எதிர்பார்க்கும் நாம் செய்ய வேண்டிய பிராத்தனை.
அல்லாஹ்விடம் நபி(ஸல்) அவர்கள் கேட்ட துஆவை நாமூம் அதிகமாக கேட்போம்.
اللهم لا تسلط علينا من لا يرحمن ولا يخافك فينا
ரப்பனா லா துஸல்லித் அலைனா மன்லா யர்ஹம்னா வலா யஹாபுக பீனா’
(யா அல்லாஹ் எம்மீது இரக்கப்படாத , எமது விடயத்தில் உன்னை அஞ்சி நடக்காத ஆட்சியாளனை எம் மீது சாட்டி விடாதே.)
எனவே துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நேரங்களில் முறைகளில் துஆ செய்து நமது பாதுகாப்பை அல்லாஹ்விடம் ஒப்படைப்போம்.
Comments
Post a Comment