இஸ்லாமிய புதுமண தம்பதிகளுக்கு சிறந்த பரிசு
மணவாழ்விலும் மறுமையிலும் கணவன் மனைவி ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இணைந்து இருக்க அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதலும் மட்டுமே பயனளிக்கும். எனவே மணவாழ்வின் மகிழ்ச்சிக்கு மிக அவசியமான ஒன்றை பரிசாக வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இந்த பரிசு வழங்கப் படுவதன் நோக்கமாக இம்மை மறுமை வாழ்வில் உங்கள் இருவருக்கும் ஒற்றுமையையும் வெற்றியையும் வழங்க அல்லாஹ் போதுமானவனாக இருக்கிறான். அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.
மகிழ்ச்சியான குடும்பவாழ்விற்கு பகுதி 1: https://youtu.be/vabiqp2iPIs
இஸ்லாத்தின் வழிகாட்டல்கள்: பகுதி
2: https://youtu.be/zFjxWuWgMXc
கணவன் மனைவிக்கு பகுதி 1: https://youtu.be/b9LaxSiWFbg
செய்ய வேண்டிய கடமைகள்: பகுதி
2: https://youtu.be/3YcO-qNXP8w
மனைவி கணவனுக்கு https://youtu.be/PRkwrnUeeI0
செய்ய வேண்டிய கடமைகள்: https://youtu.be/A_FBCPUSBLc
கணவனின்
கடமைகள், உரிமைகள்: https://youtu.be/wByfzqI-ytE
பிரச்சினைகள் இன்றி கணவன்
மனைவி வாழ முடியுமா.? : https://youtu.be/Yy39mP7wfgQ
குழந்தை வளர்ப்பு : https://youtu.be/7ksu27BFGg4
மேலும் மணவாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்க்கான காரணிகளில் மிகப்பிரதானமான காரணியான இஸ்லாமிய மார்கத்தை
கற்க அதை எங்கே,
எப்படி, யாரிடம் தொடங்குவது என்பதற்கான உரைகள் கீழே..!
இஸ்லாமிய
கல்வியும் பெறுவதற்கான வழியும்: https://youtu.be/jnNC_5YRB78
தக்லீது
என்றால் என்ன? : https://youtu.be/I3K3w9Qt2t8
இஸ்லாமிய
அகீதாவை எப்படி அணுகுவது? https://youtu.be/UfJwnlKcIP0
அல்குர்ஆனை
அனுகும் முறை: https://youtu.be/A9s46sNKh80
உஸுலுல்
ஹதீஸ்: https://youtu.be/6FWTL0WChQQ
இன் ஷா அல்லாஹ் இந்த உரைகள் நிச்சயமாக உங்களுக்கு
மன அமைதியை வழங்கும் ஒன்றாகவும் இம்மை மறுமையில் வெற்றிபெறவும் உதவக்கூடிய
ஒன்றாகவும் அமையும்.!
இஸ்லாமிய புதுமண தம்பதிகளுக்... by on Scribd
Comments
Post a Comment