இம்மையிலும் மறுமையிலும் வெற்றி யாருக்கு?


இறைதூதர் ஸல் கூறினார்கள், 

யாருடைய முழுக் கவலையும் சிந்தனையுமாக உலகம் இருக்கிறதோ, அவனது காரியங்களை சீர்குலைத்து அல்லாஹ் அவனது கண் முன்னே வறுமையை கொண்டுவருவான் மேலும் உலகில் அவனுக்கு விதிக்கப்பட்டதை தவிர வேறெதுவும் அவனுக்கு கிடைக்காது.

யாருடைய முழுக் கவலையும் சிந்தனையுமாக மருமை இருக்கிறதோ, அவனது காரியங்கள் நிறைவேற்றப்படும், அவனது உள்ளத்தில் அல்லாஹ் திருப்தியை ஏற்படுத்துவான், உலகம் அவனிடம் வரும் அதை அவர் விரும்பாவிட்டாலும்.

The Messenger of Allah SAW said, 

Whoever makes the Hereafter his most important matter, Allah will settle his affairs and make him content in his heart and the world will come to him although he does not want it.

Whoever makes the world his most important matter, Allah will confound his affairs and make poverty appear before his eyes and he will not get anything from the world except what has been decreed for him. 

Source: Sunan Ibn Mājah 4105
Grade: Sahih (authentic) according to Al-Albani






Comments